மசோதாவை கைவிடுக!

img

“ஒரே நதி ஒரே தீர்ப்பாயம்” மசோதாவை கைவிடுக!

“மாநிலங்களுக்கு இடையில் உள்ள நதி நீர் பிரச்சனைகளுக்கு தீர்வு” காண்பதற்கு தற்போதுள்ள தனி  தீர்ப்பாயங்களை கலை த்து விட்டு ஒரே நதிநீர்த்தீர்ப்பாயம் அமைக் கும் சட்ட மசோதாவிற்கு மத்திய அமைச்ச ரவை ஒப்புதல் அளித்துள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.